Tamil Nadu
வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து சாத்தான்குளத்தில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் !
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி சாத்தான்குளத்தில் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து வாசகசாலை பஜாரில் நடந்த திமுக கூட்டணி கட்சியினரின்...