கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கொரோனா தடுப்பு...