இந்து மதத்தை இழிவுப்படுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கறுப்பர் கூட்டத்திற்கு தனது கடும் கண்டனத்தை சரத்குமார் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர்...