கும்பகோணத்தை மாவட்டத் தலைநகரமாக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் கும்பகோணம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. மேலும் ஹோட்டல்கள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் அனைத்து வணிகர்...