மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

Arasiyalkannadi

மத்திய, மாநில அரசுகளை வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேய்க்குளத்தில் வைத்து இன்று (18.10.2021) ,ஞாயிற்றக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவை தொகுதித் தலைவர் ம.ஜேசுதுரை தலைமையில்..

ஆழ்வை மேற்கு ஒன்றியச் செயலாளர் பெ.சுடலை,
ஆழ்வை மேற்கு ஒன்றியத் தலைவர் ம.மரியரவிஸ்டர்,
தொகுதி வீரத்தமிழர் முன்னணி இணைச் செயலாளர் ஜேக்கப்,
ஸ்ரீ வெங்கடேசபுரம் ஊராட்சி செயலாளர் தே.இஸ்ரவேல்,
தெற்கு பேய்க்குளம் கிளைச் செயலாளர் சுடலைமுத்து,
பழனியப்பபுரம் காமராஜ் ஆகியோர் முன்னிலையில்..

மாநில இளைஞர் பாசறை செயலாளர் சி.ச.மதிவாணன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

தெற்கு மாவட்டச் செயலாளர் பே.சுப்பையாபாண்டியன்
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ந.ஜெயவானமாமலை,
தொகுதி இணைச் செயலாளர் க.சுடலைக்கண்ணு,
தொகுதி பொருளாளர் சந்தனராஜ்,
திருவை தொகுதி துணைத் தலைவர் த.சிலுவை,
தொகுதி துணைச் செயலாளர் செல்வக்கணபதி,
சாத்தான்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் *நவீன் எபிராஜ்,
சாத்தை தெற்கு ஒன்றியச் செயலாளர் சகாய விஜயன்,
திருவை நடுவன் ஒன்றியச் செயலாளர் பா.ஜேசுராஜ்,
திருவை மேற்கு ஒன்றியத் தலைவர் மணித்தமிழர்,
திருவை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெபசிங்
ஆழ்வை மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் வெ.முத்துராமன்,
ஆழ்வை மேற்கு ஒன்றிய பொருளாளர் வி.ஜெபஸ்குமார் மற்றும் தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

நாம் தமிழர் ஊடகப் பிரிவு, ஆழ்வை மேற்கு ஒன்றியம், திருவைகுண்டம் தொகுதி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.

செய்திகள் : பேய்குளம் முருகன் 

You may like

In the news
Load More
ads