ஷாக் அடிப்பது மின்சாரமா?.. மின்கட்டணமா?.. ஸ்டாலின் கேள்வி

Arasiyalkannadi
ஷாக் அடிப்பது மின்சாரமா?.. மின்கட்டணமா?.. ஸ்டாலின் கேள்வி

மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம்

சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு அச்சம்

வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?

தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல- ஸ்டாலின்

“கேரளா, ம.பி. மகாராஷ்டிரா மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிப்பு”

மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?- ஸ்டாலின்

மின்கட்டண அட்டைகளை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு

“ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 வழங்க கேட்டிருந்தேன்”

எனது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை – ஸ்டாலின்

மக்களை காப்பாற்றுவதற்கான எந்த ஆலோசனையையும் அரசு கேட்கவில்லை

You may like

In the news
Load More
ads