post-image
Tamil Nadu

பாஜகவின் ஆவேசம் – மொத்த தலித் வாக்குகளையும் இழக்கும் திருமா?

திருமாவளவன் ஏன் மனு ஸ்மிருதியை கையில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை அப்படியே விட்டு விட்டு சற்றே தேர்தல் நோக்கில் உற்று நோக்கிப் பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போடும் ஸ்கெட்டை உணர்ந்து உள்வாங்க முடியும்… அது பாஜகவுக்குத்தான் பெரிய ஆபத்தைக்...
post-image Tamil Nadu

தேவர் குருபூஜை – தங்க கவசம் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வசம் ஒப்படைப்பு

தேசிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் தேவர் திருஉருவ சிலைக்கு...
post-image Tamil Nadu

சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு – வழக்கறிஞர் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “இன்னும் ஒருவாரத்தில் சசிகலா...
post-image Tamil Nadu

மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேய்க்குளத்தில் வைத்து இன்று (18.10.2021) ,ஞாயிற்றக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவை தொகுதித் தலைவர் ம.ஜேசுதுரை தலைமையில்.. ஆழ்வை...
post-image Tamil Nadu

இந்து அறநிலைய துறை அறங்காவலர்களின் முழு விவரங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை, எட்டு வாரத்தில் வெளியிட, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள...
post-image Tamil Nadu

வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து சாத்தான்குளத்தில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி சாத்தான்குளத்தில் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து வாசகசாலை...
post-image Tamil Nadu

தூத்துக்குடி பழனியப்பபுரத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் உணவுகூடம் அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சி பழனியப்பபுரத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகநாதன் சமுதாய நலகூடம்,(37லட்சம்) உணவுகூடம்(7லட்சம்) கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பி.டி.ஒ க்கள் பாக்கியம் லீலா,...
post-image Tamil Nadu

குலசை தசரா விரதம் இருக்கும் பக்தர்கள் உள்ளூரில் விரதத்தை முடிக்க ஆட்சியர் வேண்டுகோள்

குலசை தசரா திருவிழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளுர் கோவில்களில் விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக...